Welcome to Jyoti and Flagship
Welcome to Jyoti and Flagship
Agricultural workers protested
கூலி வழங்கப்படுவதை உயர்த்தி தினக்கூலி ரூ.200 வழங்க கோரியும் ஆண்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ 300 உயர்த்தி தினக்கூலி ரூ.400....
.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது தாமதமான செயல் என்றாலும் வரவேற்கத்தக்கது....
சாலை மறியல், மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கலந்து கொண்டு அகில இந்திய போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்....
ஏழை எளிய மக்களின் குடியை கெடுத்து மதுக்கடை துவங்கி சில மாதங்களில் எட்டு உயிர்களை பலிகொண்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டப்படி 100 நாட் கள் வேலை வழங்க கோரி பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது.